வெறும் ரூ.21 ஆயிரம்., Tiago CNG AMT, Tigor CNG கார்களுக்கான முன்பதிவை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்

Loading… டாடா மோட்டார்ஸ் அதன் Tata Tiago CNG AMT மற்றும் Tigor CNG வகைகளுக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள கார் பிரியர்கள் ரூ.21 ஆயிரம் செலுத்தி இந்த கார்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். CNG வேரியண்டில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) பதிப்பை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் டாடா மோட்டார்ஸ். Tata Tiago CNG AMT கார் XTA, XZ+, XZA NRG மூன்று வகைகளில் கிடைக்கிறது. Tigor CNG கார் XZA, XZA+ CNG … Continue reading வெறும் ரூ.21 ஆயிரம்., Tiago CNG AMT, Tigor CNG கார்களுக்கான முன்பதிவை தொடங்கிய டாடா மோட்டார்ஸ்